ஒரு தகவல்


அதுல்யா பயிற்சி நிறுவனத்தை நான் தொடங்கியது வெறும் லாபம் சம்பாதிப்பதற்கு மட்டுமல்ல... என்னால் முடிந்த தாக்கத்தை பிறர் வாழ்வில் ஏற்படுத்துவதற்காகவே.....
எங்களது பயிற்சி நிகழ்ச்சி "விற்பனை" யை தொடங்கும் போது ஒரு தனி நபருக்கு பயிற்சி கட்டணம் ருபாய் 4000/- என வைத்திருந்தோம்...எங்களது நண்பர்கள் மட்டும் நலன் விரும்பிகள் "விற்பனை" பயிற்சி நிகழிச்சியின் கட்டணத்தை குறைத்தால் நிறைய நடுத்தர மற்றும் பொருளாதார வர்க்கத்தினர் (Economy class) இந்த நிகழ்ச்சியினால் பயன் பெறுவார்கள் என எங்களுக்கு பரிந்துரை செய்தனர்.. அதனை கருத்தில் கொண்டு தற்போது "விற்பனை" பயிற்சி நிகழ்ச்சிக்கு புதிய கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறோம்... எங்கள் "விற்பனை" பயிற்சி நிகழ்ச்சியின் புதிய கட்டணம் ருபாய் 1000/- மட்டுமே... இந்த கட்டணம் மார்ச் மாதம் 2020 வரை செல்லுபடியாகும்.. மார்ச் 2020க்கு பிறகு இந்த நிகழ்ச்சியின் கட்டணம் மாறலாம் அல்லது மாறாமல் போகலாம்...இந்த கட்டணம் எங்களது பொது பயிற்சி நிகழ்ச்சியான "விற்பனை"க்கு மட்டுமே செல்லுபடியாகும்...
இந்த நிகழ்ச்சியை நான் குறைந்த விலையில் கொடுக்கிறேன்....ஆனால் ஒன்றே ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்...இந்த நிகழ்ச்சியின் மதிப்பு சுமார் 4 லட்சமாகும்... 4 லட்சம் மதிப்புள்ள நிகழ்ச்சியை நான் உங்களுக்கு ஆயிரம் ரூபாயில் கொடுக்கிறேன்...இந்த நிகழ்ச்சிக்கான உள்ளடக்கங்களை (Content) நான் எனது 12 வருட விற்பனை மற்றும் பயிற்சி அனுபவத்திலிருந்து உருவாக்கியிருக்கிறேன்...இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்...
வரவிருக்கின்ற பயிற்சி நிகழ்ச்சிகள் குறித்து விரைவில் பகிர்கிறோம்!!!
நன்றி!!! மீண்டும் சந்திப்போம்!!!




Comments