விற்பனை-ஜூலை 7


நீங்கள் விற்பனை துறையில் இருப்பவரா அல்லது வியாபாரம் செய்பவரா ?
உங்கள் விற்பனையோ அல்லது வியாபாரத்தையோ மேன்மேலும் பெருக்க நினைக்கிறீர்களா?
உங்கள் டார்கெட்டுகளை (Target) அடைய சிரமப்படுகிறீர்களா?
சரியான வியாபார வாய்ப்புகளை (Prospects) பெற முடியாமல் தவிக்கிறீர்களா?
உங்கள் வியாபார கணக்குகளை (Business Accounts) சமாளிக்க முடியவில்லையா?
வியாபாரத்தை பெருக்க யுக்திகளையும் நுட்பங்களையும் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
மேற்கண்ட எல்லா கேள்விகளுக்கோ அல்லது ஏதேனும் ஒரு கேள்விக்கு உங்கள் விடை ஆமாம் என்றால் இந்த நிகழ்ச்சி உங்களுக்கானதுதான்!!!
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் கிடைக்கும் பயன்கள்:
கள செல்கை (Field visit), கள ஆய்வு (Scanning) மற்றும் வியாபார வாய்ப்புகளை கண்டறிவது (Prospecting) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
வியாபார கணக்குகளை (Business Accounts) கையாள்வது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
வாய்ப்பு பெய்குழலை (Funnel management) கையாள்வது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
விற்பனையாளருக்கு மிகவும் முக்கியமான நம்பிக்கை அமைப்புகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
கள செல்கைக்கு முன்பு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
கள அறிக்கையின் முக்கியத்துவம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
விற்பனை விமர்சன சந்திப்புகளின் (Sales Review Meetings) முக்கியத்துவம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
வாடிக்கையாளர் உறவின் முக்கியத்துவம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
விற்பனை ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கான யுக்திகள் (Negotiation) குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
கள செல்கைக்கு பின்பு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
சேவை/ பழுதுபார்த்தல்
தேதி: 07 ஜூலை 2019
நேரம்: 10 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம்: Temple Towers, Nandanam, Chennai
கட்டணம்: ருபாய் ஆயிரம் (1000/-) ஒரு நபருக்கு
உங்கள் வருகையை குறித்து உறுதி செய்த பிறகு நீங்கள் கட்டணத்தை செலுத்தினால் போதும் !!!
உங்கள் வருகையை குறித்து உறுதிப்படுத்தும் போது பின் வரும் தகவல்களை எங்களுக்கு மின்னஞ்சல் அல்லது WhatsAppல் அனுப்பவும்:
உங்கள் பெயர்:
நீங்கள் பணி புரியும் நிறுவனம்/உங்கள் கம்பெனியின் பெயர் :
இந்த நிகழ்ச்சியில் ஏன் கலந்து கொள்ள விரும்புகிறீர்கள்:
இந்த நிகழ்ச்சியில் நீங்கள் குறிப்பாக என்ன தெரிந்துக்கொள்ள/ கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்:
உங்கள் அலைபேசி எண்:
உங்கள் மின்னஞ்சல்:
கீழ்கண்ட தொடர்புகளுக்கு உங்கள் வருகையை உறுதிப்படுத்தவும்:
மின்னஞ்சல்:-> atulyatrainingsolutions@gmail.com;
WhatsApp-> : 8144485469
அலைபேசி-> 8144485469/9566609624
வெற்றியும் செல்வமும் கைகூடட்டும்!!!
குறிப்பு:
நிகழ்ச்சி நடக்கும் இடம் மாறலாம் அல்லது மாறாமல் போகலாம். இடத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அது குறித்து நாங்கள் தகவல் கொடுப்போம்.
இந்த நிகழ்ச்சி சொன்ன தேதியில் நடக்கலாம் அல்லது நடக்காமல் போகலாம்.
அல்லது இந்த நிகழ்ச்சி தள்ளிப்போடபடலாம்.
தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டாலோ அல்லது தள்ளிபோடப்பட்டாலோ அது குறித்த தகவலை நாங்கள் தெரிவிப்போம். நன்றி!!!




Comments